தளபதி-63ல் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை

thalapathy 63 update

தளபதி-63 படப்பிடிப்பு வேகவேகமாக சென்னையில் நடந்து வருகின்றது. பிரமாண்ட புட்பால் செட் அமைத்து அதில் விஜய், விவேக் ஆகியோர் கலந்துக்கொள்வது போல் காட்சிகள் எடுத்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ள நிலையில், மேயாதமான் புகழ் இந்துஜா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்தபடத்தில் நடிக்க உள்ள நடிகர் கதிருக்கு ஜோடியாக நடிப்பார் என்று தெரிய வந்துள்ளது.