சூப்பர் ஸ்டார்ரின் “தர்பார்” ஷூட்டிங் அப்டேட்!

Rajinikanth durbar latest update

ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவுள்ள “தர்பார்” படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளிவந்தது. இப்படத்தின் பூஜை இன்று தொடங்கி படப்பிடிப்பும் அப்படியே தொடங்கவுள்ளது. இந்நிலையில் முதற்கட்ட படப்பிடிப்பில் ரஜினியுடன் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் யோகிபாபு ரஜினியுடன் நடிக்கும் முதல் படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.