ஆந்திராவில் குடும்பத்துடன் வாக்களித்த சந்திரபாபு நாயுடு!

Andhra Chief Minister Chandrababu Naidu cast his vote in Amaravati

ஆந்திரா மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் அமராவதி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் குடும்பத்தினருடன் வாக்களித்தார். ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு விரைந்து நடைபெற்று வருகிறது.