91 தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீகிதம் குறித்த தகவல்!

Highest Voting percentage in Manipur

முதற்கட்ட மக்களவை தேர்தல் இன்று லட்சத்தீவு, உத்திரகாண்ட், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, தெலுங்கானா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. மதியம் 3 மணி நிலவரப்படி அதிகபட்சமாக மணிப்பூரில் 68.90 சதவீகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் மற்ற மாநிலங்களில் பதிவாகியுள்ள வாக்குசதவீகிதம் குறித்து பார்ப்போம்.

லட்சத்தீவு 51.25%

உத்திரகாந்த் 46.59%

மணிப்பூர் 68.9%

மேகாலாயா 55%

நாகாலாந்த் 68%

தெலுங்கானா 48.95%

அசாம் 59.5%