வாக்குசாவடியில் நமோ பெயர் பொறித்த உணவு பார்சல்!

Namo labelled food parcel distributed to election officials in UP

உத்திரபிரதேச மாநிலத்தில் இன்று முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது, மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். உத்திரபிரதேசத்தில் உள்ள நொய்டா தொகுதியில் தேர்தல் பணி மேற்கொள்ளும் தேர்தல் அதிகாரிகளுக்கு மதிய உணவிற்காக பார்சல் வழங்கப்பட்டது, அதில் “நமோ” என்று பிரதமரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தேர்தல் விதிகளுக்கு முரண்பட்டது என்பது குறிப்பிடதக்கது.