சோனியாகாந்தி இன்று வேட்பு மனுதாக்கல் செய்கிறார்

Sonia Gandhi files nomination today in Rae Bareli

உத்திரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இத்தொகுதியில் சோனியா காந்தி கடந்த 2004, 2006 , 2009 , 2014 என நான்கு முறை போட்டியிட்டு வென்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. சோனியா காந்திக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் இருப்பதால் அவர் வெற்றி பெறுவது உறுதி என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.